Pavni Reddy Birthday : பிக்பாஸ் புகழ் பாவ்னி ரெட்டிக்கு இன்று பிறந்தநாள்!
நம்மில் பலருக்கு பாவ்னி ரெட்டியை ரெட்டை வால் குருவி சீரியலில் இருந்துதான் தெரியும். ஆனால், அதற்கு முன்பே ஹிந்தி, தெலுங்கு சினிமாவிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீரியல் சினிமாவை தாண்டி, பிக்பாஸ் தமிழ் 5, பிபி ஜோடிகள் சீசன் 2 ஆகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது இவருக்கும் சக போட்டியாளர் அமீருக்கும் காதல் உண்டானது. இவர்கள் இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்தனர்.
சமீபத்தில் கூட உடல் நல குறைவு குறித்த பதிவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார்.
நவம்பர் 9 ஆம் தேதியன்று பிறந்த பாவ்னி ரெட்டி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தனக்கு கொடுக்கபட்ட பரிசுகளை புகைப்படம் எடுத்து “உங்களின் பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் என்னை ஸ்பெஷலாக உணர வைக்கிறீர்கள். லவ் யூ ஆல்..” என குறிப்பிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -