Malavika Mohanan Photos : ஆஸ்திரியாவில் போட்டோஷூட் நடத்திய மாளவிகா மோகனன்!
தனுஷ்யா | 09 Nov 2023 09:19 AM (IST)
1
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன்.
2
மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த இவர், பேட்டை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3
அதனை தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர் தனுஷுடன் மாறன் ஆகிய படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். விக்ரமுடன் தங்கலான் படத்திலும் நடித்துள்ளார்.
4
தற்போது ஆஸ்திரியா நாட்டிற்கு மாளவிகா மோகனன் சென்றுள்ளார். அந்நாட்டின் தலைநகரமான வியன்னாவில் இருக்கும் அழகிய ஹோட்டலில் தங்கியுள்ளார்.
5
அழகான ஆப் ஷோல்டர் ட்ரெஸ் அணிந்து ஹோட்டல் அறைக்குள் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
= 5">