✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Paiyaa 2 : ‘பூங்காற்றே பூங்காற்றே பூபோல வந்தாள் இவள்..’ மீண்டும் இணையுமா சிவா-சாரு ஜோடி?

ஸ்ரீஹர்சக்தி   |  07 Jun 2023 05:05 PM (IST)
1

2010 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளியான படம் பையா. வசுல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

2

இந்த படடத்தில் வந்த துளி துளி மழையாய் வந்தாளே, அடடடா மழைடா அட மழைடா, என் காதல் சொல்ல நேரம் இல்லை என்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

3

சமீபத்தில் லிங்குசாமி பையா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக கூறியிருந்தார்.

4

அதில் ஆரியா கதாநாயனாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாகவும் நடிக்கபோவதாக தகவல் பரவிவந்தது.

5

பையா 2 ஆம் பாகத்தில் ஜான்வி கபூர் நடிக்கபோவதில்லை என்று அவரின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் மறுத்துவிட்டார்.

6

இந்த நிலையில் கார்த்தியையே நடிக்க வைக்க படக்குழு தொடர்ந்து பேசி வருகின்றனர். இதில் கார்த்தி நடிப்பது உறுதியானால் தமன்னா நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Paiyaa 2 : ‘பூங்காற்றே பூங்காற்றே பூபோல வந்தாள் இவள்..’ மீண்டும் இணையுமா சிவா-சாரு ஜோடி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.