✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Oviya : எப்போதும் பாசிட்டிவ் வைப்ஸ்.. களவாணி புகழ் ஓவியாவுக்கு பிறந்தநாள்!

லாவண்யா யுவராஜ்   |  29 Apr 2024 02:56 PM (IST)
1

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் பிரபலமானவர் நடிகை ஓவியா 

2

தமிழில் 'களவாணி' திரைப்படம் மூலம் அறிமுகமானார்

3

மெரினா, முத்துக்கு முத்தாக, மதயானை கூட்டம், கலகலப்பு உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. 

4

பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்

5

கள்ளம் கபடம் இல்லாத அவரின் உள்ளத்துக்காகவே ஓவியாவுக்கு தனி ஆர்மி உருவாகும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் திரண்டது.

6

என்ன கவலை இருந்தாலும் மற்றவர்களிடம் பாசிட்டிவாக மட்டுமே பழக கூடியவர் ஓவியா.

7

இடையில் பெரிய அளவில் படங்களில் எதுவும் நடிக்காமல் இருந்த ஓவியா நடிப்பில் சமீபத்தில் 'பூமர் அங்கிள்' என்ற படம் வெளியானது.

8

தற்போது ஓவியா சம்பவம், ராஜபீமா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

9

பலரின் ஃபேவரட் நடிகை ஓவியா இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.   

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Oviya : எப்போதும் பாசிட்டிவ் வைப்ஸ்.. களவாணி புகழ் ஓவியாவுக்கு பிறந்தநாள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.