✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Star Movie : கவினின் மாறுபட்ட நடிப்பில்.. ட்ரெண்டாகும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்!

ABP NADU   |  29 Apr 2024 11:43 AM (IST)
Star Movie : கவினின் மாறுபட்ட நடிப்பில்.. ட்ரெண்டாகும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்!

ஸ்டார் படத்தின் ஸ்டில்

1

நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர்,ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கீதா கைலாசம் நடித்துள்ள ஸ்டார் படத்தை இலன் இயக்கியுள்ளார்.

2

இதற்கு முன்பு இலனின் பியார் பிரேமா காதல் படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா, ஸ்டார் படத்தின் மூலம் இரண்டாவது முறை கைக்கோர்த்துள்ளார்

3

நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இளைஞன் சினிமாவில் ஹீரோவாக ஆக வேண்டும் என்ற ஆசைப்படுகிறான். இவன் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதே ஸ்டார் படத்தின் அடிப்படை கதை.

4

படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் எஸ் ஜே சூர்யா, பா ரஞ்சித், கெளதம் மேனன் மற்றும் பல சினிமா பிரபலங்கள் ட்ரெய்லரை பார்த்த பின், படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

5

ஸ்டார் ட்ரெய்லரில் நடிகர் கவின் லேடி கெட்டப் , மொட்டை கெட்டப் என பல வேடங்களில் அசத்தியுள்ளார். இதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

6

சினிமாவை மையமாக வைத்து உருவாகிய ஸ்டார் திரைப்படம் வருகின்ற மே 10 வெளியாகவுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Star Movie : கவினின் மாறுபட்ட நடிப்பில்.. ட்ரெண்டாகும் ஸ்டார் படத்தின் ட்ரெய்லர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.