OSCAR Award : ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்!
சினிமா நட்சத்திரங்களை அங்கீகரிக்க வருடம்தோரும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் வரும் மார்ச் 12 தேதி அன்று லாஸ் ஏஞ்ஜலஸில் இவ்விருது விழா நடக்கவுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமத்தை டிஸ்னி ப்ளஸ்ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
தீபிகா படுகோன் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கப் போகிறார்
இந்த முறை, இந்தியாவில் இருந்து ஒரு பெண் விருது வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது பலரை மகிழ்வித்துள்ளது
இந்திய சினிமாவில் இருந்து ஆர் ஆர் ஆர் படம், சிறந்த பாடலுக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முன்னர் கோல்டன் க்ளோபல் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றது.
ஆர் ஆர் ஆர் படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஆயிரம் கோடி வசூலையும் கடந்தது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -