One Year Of LEO :நா தான் டா லியோ முதலாம் ஆண்டு நிறைவு ட்ரெண்டாகும் லியோ மேக்கிங் வீடியோ
லியோ படத்தின் ஓராண்டு நிறைவையொட்டி படக்குழுவினர் அடுத்தடுத்த பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்ளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appலியோவில் விஜய்யின் டைடில் கார்டு இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமாக இருந்தன.லியோவில் அனிருத் இசை முக்கிய பங்காற்றியது
லியோவில் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், மடோனா சாபாஸ்டியன், அனுராக் காய்ஷப், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் என பிரபல பட்டாளமே இருந்தன
லியோ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் மாபெரும் வெற்றி பெற்று பாக்ஸ் ஆஃபீஸில் படம் கிட்டத்தட்ட ரூபாய் 650 கோடிகள் வரை வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது
நடிகர் விஜய்யின் கோட் படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி ரூபாய் என்று தயாரிப்பு நிறுவம் கூறினார்கள்
தற்ப்போது தளபதி 69 படத்தில் இணைந்துள்ளார் நடிகர் விஜய். இந்த படத்தின் சூட்டிங் கடந்த 5ம் தேதி பூஜையுடன் துவங்கி நடைப்பெற்று வருகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -