Amaran Audio Launch :கோலாகலமாக கொண்டாடப்பட்ட்ட அமரன் இசை வெளியீட்டு விழா
அமரன் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 22வது படமான அமரன் , வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாகக் வ் வைத்து எடுக்கப்பட்டுள்ளது
சிவகார்திகேயன் என்றாலே பேமிலி ஆடியன்ன்ஸ் டார்கெட் செய்து படம் பன்னுவார் அமரன் படத்திற்க்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார் ஏற்க்கனவே வெளியான மின்னலே பாடல் பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று அக்டோபர் 18ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது
படம் வரும் 31ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது .இசை வெளியீட்டி விழாவில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வில்லை ரசிகர்களுக்கு ஏமற்றத்தை தந்துள்ளது