Nushrratt Bharuccha : பாலிவுட் பைங்கிளி நுர்ஷத் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
சுகுமாறன் | 21 Oct 2022 09:50 AM (IST)
1
பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பாருஷா
2
1985ம் ஆண்டு பிறந்தவர்
3
பெற்றோர்களுக்கு ஒரே மகளாக செல்லமாக வளர்ந்தவர்.
4
2006ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்.
5
image 5
6
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்துள்ளார்.
7
தமிழிலில் வாலிப ராஜா படத்தில் நடித்துள்ளார்.
8
மும்பையில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.
9
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக உள்ளார்.
10
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.