NTR 30 : அடுத்த ஹிட்டிற்கு ரெடியான ஆர் ஆர் ஆர் நாயகன்.. என்.டி.ஆர் 30 படத்தின் பூஜை ஸ்டில்ஸ்!
ABP NADU | 23 Mar 2023 04:22 PM (IST)
1
ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் உலகமெங்கும் பிரபலமான நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், தற்போது என்.டிஆர் 30 என்ற படத்தில் நடிக்க உள்ளார்
2
தெலுங்கு படமான ஜெர்சிக்கு இசையமைத்த இவர், என்.டி.ஆர் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
3
இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர், பெரிய பிரபலங்களை வைத்து படம் எடுத்துள்ளார்.
4
இந்த படத்தின் பூஜையில், சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராஜமௌலி கலந்து கொண்டார்
5
இந்த படத்தில் என்.டிஆருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்