Nivetha Thomas : காத்திருந்தாய் அன்பே.. நடிகை நிவேதா தாமஸின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா | 18 Jun 2024 03:46 PM (IST)
1
மை டியர் பூதம், ராஜா ராஜேஷ்வரி உள்ளிட்ட பிரபலமான நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நிவேதா தாமஸ்
2
குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
3
சமுத்திரகனி இயக்கத்தில் உருவான போராளி படத்தில் சசிகுமாருடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4
நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.
5
ஜில்லாவில் மீண்டும் விஜய்யின் தங்கையாக நடித்தார். பாபநாசத்தில் கமலின் மகளாகவும் தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்து இருந்தார்.
6
தமிழ் சினிமா மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து இருந்தார்.