Nithya Menen Photos : பெங்காலி உடையில் அசத்தும் நடிகை நித்யா மேனன்..மனதை வருடும் புகைப்படங்கள் இதோ!
சுபா துரை | 28 Aug 2023 05:59 PM (IST)
1
நடிகை நித்யா மேனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2
இவரது இயல்பான நடிப்பும் சுட்டித்தனமான பாவனைகளும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களை பெற்று கொடுத்துள்ளது.
3
இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
4
சமீப காலமாக இவர் ரவீந்திரநாத் தாகூரின் கதைகளை மையமாக கொண்டு பெங்காலி ஸ்டைலில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
5
தற்போது இவர் மஞ்சள் புடவையில் பெங்காலி ஸ்டைலில் அசத்தியுள்ளார்.
6
இந்த புகைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது