Nikila Vimal Instagram Photos :வாழை டீச்சர் நிகிலா விமல் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்
விஜய் ராஜேந்திரன் | 07 Oct 2024 12:22 PM (IST)
1
நிகிலா விமல் மலையாள திரைப்பட நடிகை ஆவார். 2009 ஆம் ஆண்டு பாக்யதேவதா என்ற திரைப்படம்மூலம் சினிமிமாவிற்க்கு அறிமுகமானார்
2
2016 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றிவேல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் என்றியானார்.வசந்த மணி எழுதி இயக்கியுள்ளார் சசிகுமார் கதாநாயகனாக நடித்டதுள்ளார்
3
தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துருகிறார் . இவர் கதாப்பாத்திரம் சிறியதாக இருணந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்
4
2024 ஆம் ஆண்டு வெளியான குருவாயூர் அம்பலநடையில் மலையாள நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் வரும் இடங்காளில் அலகிய லைலா பாடல் இடம்பெற்றது இது ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது
5
இந்த ஆண்டு வெளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்தில் டீச்சர் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்