Priyanka Chopra : அன்பு மனைவி பிரியங்கா.. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிக் ஜோனாஸ்!
2000 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்ற பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவிஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா.
கோலிவுட்டில் அறிமுகமானாலும் பாலிவுட் உலகில் பிரவேசித்து பர்ஃபி, மேரி காம், பாஜிராவ் மஸ்தானி உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
அமெரிக்க பாடகர் மற்றும் நடிகருமான நிக் ஜோனாஸை 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு மால்டி மேரி என்ற மகள் உள்ளார்.
சமீப காலத்தில் ஹிந்தி படங்களில் மட்டுமல்லாமல் ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார் பிரியங்கா
இன்று பிறந்தநாள் காணும் பிரியங்காவிற்கு அவரது கணவர் நிக் ஜோனஸ், இன்ஸ்டாவில் போட்டோக்களை ஷேர் செய்து, “நான் எவ்வளவு அதிர்ஷ்டமானவன்... என் உயிர் காதலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -