Nayanthara : லோகேஷ் கனகராஜ் துணை இயக்குநரின் வெப்சீரிஸில் நடிக்கவிருக்கும் நயன்தாரா!
ஸ்ரீஹர்சக்தி | 05 Jul 2023 06:34 PM (IST)
1
தமிழ்நாட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
2
நயன்தாரா இறைவன், ஜவான், நயன்தாரா 75 மற்றும் தி டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
3
இந்த நிலையில் அவர் வெப் சீரிஸில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகிறது. இதனை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடாவன் இயக்க உள்ளாராம்.
4
விஷ்ணு எடாவன், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடலை எழுதியுள்ளார்.
5
நயன்தாரா நடிக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவே
6
இந்த வெப் சீரிஸ் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.