✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Nayanthara Latest Photos : பூவுக்குள் ஒளிந்து இருக்கும் அதிசயமே... நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

லாவண்யா யுவராஜ்   |  06 Jun 2024 03:09 PM (IST)
1

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் நயன்தாரா

2

தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகுடன் ஹாங்காங்கில் உல்லாசமாக விடுமுறையை கழித்து வருகிறார்கள்.

3

வரும் ஜூன் 9ம் தேதி அவர்களின் திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். 

4

அவர்களின் இந்த பயணத்தின் முதல்நாள் முதல் தற்போது வரை அவர்களின் சந்தோஷங்களை புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள்.

5

அந்த வகையில் நயன்தாரா வெவ்வேறு ஆங்கிளில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

6

இந்த கேண்டிட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Nayanthara Latest Photos : பூவுக்குள் ஒளிந்து இருக்கும் அதிசயமே... நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.