7000 சதுர அடி பங்களாவை ஸ்டுடியோவாக மாற்றிய நயன்தாரா...ஃபோட்டோஸ் பாருங்க
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலணியில் புதிதாக ஹோம் ஸ்டுடியோ ஒன்றை தொடங்கியுள்ளார்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுமார் 7 ஆயிரம் சதுர அடி பரப்பில் இருந்த பங்களாவை இந்த ஸ்டுடியோவாக மறுகட்டமைப்பு செய்துள்ளார்கள்
நிகிதா ரெட்டி என்கிற பிரபல என்பவர் இந்த ஸ்டுடியோவை வடிவமைத்துள்ளார்
தங்களது பிஸ்னஸ் மீட்டிங் , ஓய்வு நேரம் , நண்பர்கள் சந்திப்பு போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஸ்டுடியோவை அவர்கள் பயண்படுத்துவார்கள்
அதிக வெளிச்சம் வரும்படியான கட்டமைப்பு, பல கைவிணைப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகள் , விசாலமான மாடி என இந்த ஸ்டுடியோ செம கிளாஸாக உருவாக்கப்பட்டுள்ளது
வீட்டின் முன்சுவற்றில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -