Nayanthara - Vignesh Shivan : களைகட்டும் நயன்தாராவின் ஹாங்காங் டூர்!
லாவண்யா யுவராஜ் | 01 Jun 2024 06:40 PM (IST)
1
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
2
அதே சமயம் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க தருவதில்லை.
3
அந்த வகையில் தற்போது கோடை விடுமுறையை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகுடன் ஹாங்காங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
4
ஹாங்காங்கில் தனது மகனுடன் என்ஜாய் செய்யும் விக்னேஷ் சிவன்.
5
விக்னேஷ் சிவன் அவர்களின் சுற்றுப்பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
6
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரொமான்ஸ்
7
குழந்தையோடு குழந்தையாக மாறிய நயன்தாரா.
8
நயன்தாரா ரசிகர்கள் இந்த கியூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.