Madurai Fishing Festival : மதுரை கள்ளந்திரி மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்!
மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருகே உள்ள கள்ளந்திரி கிராமத்தில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்றும். இன்று இந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகள்ளந்திரி மீன்பிடி திருவிழாவிற்கு கொடி அசைக்க அம்பலகாரர்கள் கொடையுடன் வருகை தந்தனர்.
மீன்பிடித்த மகிழ்ச்சியில் இளைஞர் ஒருவர் மீனை அம்பலகாரர்களிடம் காண்பித்து மகிழ்ந்தார்.
ஏராளமான மீன்களை பிடித்த இளைஞர்கள் மீன்களை காண்பித்து மகிழ்ந்தனர்.
மீன் கிடைத்த மகிழ்ச்சியில் வீட்டிற்கு மீன்களை அள்ளிச் சென்றனர்.
குடும்பத்துடன் அதிகாலையிலேயே மீன் பிடிக்க வந்த குடும்பத்தினர்.
தங்களுக்கும் மீன் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் இளைஞர்கள் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்த கிராம மக்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -