✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Healthy foods : ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாட சாப்பிட வேண்டிய உணவுகள்!

தனுஷ்யா   |  01 Jun 2024 03:53 PM (IST)
Healthy foods : ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாட சாப்பிட வேண்டிய உணவுகள்!

ஆரோக்கியமான உணவுகள்

1

உடற்பயிற்சி செய்வதற்கு முன் ப்ளாக் காஃபி குடிக்கலாம். இது கல்லீரலுக்கும், குடலுக்கும் நன்மை பயக்கும். எக்காரணம் கொண்டும் இதில் பால், சர்க்கரை சேர்க்க கூடாது.

2

உடற்பயிற்சி செய்த பின்னர், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இதில் எண்ணற்ற வைட்டமின்கள், மினரல்கள் நிறைந்து உள்ளது.

3

மதிய உணவில் தயிரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதை சிற்றுண்டியாக சாப்பிட வேண்டும் என்றால் இத்துடன் நட்ஸ் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ப்ரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

4

பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ், காய்ந்த திராட்சை, பேரிச்சை போன்ற நட்ஸ் வகைகளை உடற்பயிற்சிக்கு முன்னர் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கி, சருமத்தையும் முடியையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

5

1 டீஸ்பூன் நெய்யை மதிய உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள ப்யூட்ரிக் அமிலம் குடல் ஆரோக்கியத்தை காக்கும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Healthy foods : ஆரோக்கியமான வாழ்விற்கு அன்றாட சாப்பிட வேண்டிய உணவுகள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.