HBD Balayya : ‘யா யா யா யா ஜெய் பாலையா..’ வெளியானது பகவந்த் கேசரி படத்தின் டீசர்!
ஹரிஹரன்.ச | 10 Jun 2023 05:17 PM (IST)
1
மறைந்த தெலுங்கு நடிகரான என்.டி.ராமராவின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா.
2
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா ஆந்திராவின் அரசியல் களத்தில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
3
ஸ்ரீ ராம ராஜ்ஜியத்தில் பாலையா ராமராகவும், நயன்தாரா சீதையாகவும் நடித்தனர்.
4
பாலா கிருஷ்ணா திரைப்படத்தில் லாஜிக் இல்லாவிட்டாலும், இவருக்கென பெரும் ரசிகர் படையே உள்ளது.
5
இவர் படத்தில் வரும் சண்டை காட்சிகளை நெட்டிசன்கள் ட்ரால் செய்வது வழக்கம்.
6
பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பகவந்த் கேசரி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.