Custody : ஜாலி இயக்குநர் வெங்கட் பிரபு - நாக சைதன்யா காம்போவில் வெளியாகும் கஸ்டடி டீசர்!
ABP NADU
Updated at:
15 Mar 2023 06:27 PM (IST)
1
முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, இணைந்து நடித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நாக சைதன்யாவின் கஸ்டடி படம், தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமாக வெளிவருகிறது.
3
சமீபத்தில் இத்திரைப்படம் ஷூட்டிங் நிறைவடைந்தது.
4
நாக சைதன்யா முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
5
இப்படத்தின் போஸ்டரை காணும் போது, ராட்சன் படத்தில் நடித்த விஷ்ணு விஷால் நியாபகம் வருகிறது.
6
தற்போது, கஸ்டடி திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 4:51 மணிக்கு ரிலீஸாகும் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -