Black Adam : ஓடிடியில் வெளியாகும் ராக்கின் ப்ளாக் ஆடம்!
ABP NADU | 15 Mar 2023 05:10 PM (IST)
1
டுவைன் ஜான்சன் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளிவந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படத்தை, வார்னர் புரோஸ் பிக்சர்ஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்தது.
3
பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இத்திரைப்படம் பெரிய வசூலை ஈட்டவில்லை.
4
ப்ளாக் ஆடம், 2019 ஆம் ஆண்டு வெளியான ஷசாம் என்ற திரைப்படத்தின் கிளைக்கதை மற்றும் டிசியின் நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பதினோராவது திரைப்படமாகும்.
5
டுவைன் ஜான்சன் நடிப்பு மிகவும் பேசப்பட்டது என்பது குறிப்பிடதக்கது
6
தற்போது, ப்ளாக் ஆடம் திரைப்படம் இன்று இரவு அமேசான் பிரைமில் ரீலீஸாகிறது.