Actress Mouni Roy pics | தினமும் உன்ன நினைச்சு உடம்பு குச்சியா இளச்சேன் - மௌனி ராய் போட்டோ ஆல்பம்
மௌனி ராய் - மான்யா அல்லது மான் என்று தனது குடும்பத்தினர், நண்பர்கள் அழைக்கப்படுவாராம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடிகை ஒரு பயிற்சி பெற்ற கதக் மற்றும் பாலேரினா நடனக் கலைஞர்
மௌனி ராய்க்கு பிடித்த பாலிவுட் பாடல் வோ கவுன் தீ திரைப்படத்தின் லாக் ஜா கேல்.
இசை மட்டுமல்ல, மௌனி ராய்க்கு புத்தகம் படிப்பது மிகவும் பிடிக்கும் டான் பிரவுன், ஜான் வினோகூர், சில்வியா ப்ளாத் மற்றும் ஜே.கே. ரவுலிங் ஆகியோரின் புத்தகங்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும்
மௌனி ராய்க்கு நாள் முழுவதும் தூங்குவது என்றால் மிகவும் பிடிக்குமாம்
பயணம் செய்வது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும் லண்டன், பாரிஸ் மற்றும் ஐரோப்பா இவருக்கு மிகவும் பிடித்தமான இடங்களாகும்.
நாகின் நடிகை சஞ்சீதா ஷேக்கின் நெருங்கிய நண்பர்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -