✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Actress Ammu Abhirami pics | என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே - அம்மு அபிராமி போட்டோ ஆல்பம்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  08 Aug 2021 01:32 PM (IST)
1

அம்மு அபிராமி தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்

2

2017-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான பைரவாவில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் மருத்துவ மாணவராக அறிமுகமானார்.

3

ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததற்காக பெரும் பாராட்டுகளை பெற்றார்

4

அம்மு அபிராமியின், என் ஆளோட செருப்ப காணோம் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

5

பாலாஜி சக்திவேல் இயக்கிய யார் இவர்கள் படத்தில் கதாநாயகியாக நடித்தார்

6

ராக்ஷசுடு தெலுங்கு படத்தில் அறிமுகம் ஆனார். இது தமிழில் வெளியான ராட்சசன் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்

7

அவர் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Actress Ammu Abhirami pics | என்னை கவுத்து போட்டுட்டியே கனிமொழியே - அம்மு அபிராமி போட்டோ ஆல்பம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.