✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Don movie Team pics | சிவகார்த்திகேயன், ஷிவாங்கி.. டான் படக்குழுவினர் போட்டோஸ்..!

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  08 Aug 2021 06:30 PM (IST)
1

டான், வரவிருக்கும் அதிரடி நகைச்சுவை தமிழ் திரைப்படம்

2

சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்குகிறார், இது அவரது முதல் திரைப்படம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்

3

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி மற்றும் சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

4

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , பாலா சரவணன், ஆர் .ஜே விஜய் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்

5

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

6

கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை கையாண்டுள்ளனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Don movie Team pics | சிவகார்த்திகேயன், ஷிவாங்கி.. டான் படக்குழுவினர் போட்டோஸ்..!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.