Na Muthukumar Songs : நா முத்துக்குமாரின் மனதை உருக்கும் காதல் தோல்வி பாடல்கள்!
7G ரெயின்போ காலனி படத்தில் வரும் நினைத்து நினைத்து பார்த்தேன் என்ற பாடல். காதலி இறந்த சோகத்தை விவரிக்கும் பாடலாக அமைத்திருக்கும்.
சிவா மனசுல சக்தி படத்தில் வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற பாடல் காதலின் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைத்திருக்கும்.
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் உயிரே உயிரே பிரியதே என்ற பாடல் காதலி பிரிந்த சென்ற பிறகு உள்ள சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும்.
காதல் கொண்டேன் படத்தில் வரும் தேவதையை கண்டேன் என்ற பாடல் ஒரு தலை காதலை செய்பவர்கள் படும் வேதனையை எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும்.
காதல் கொண்டேன் படத்தில் வரும் தொட்டு தொட்டு போகும் தென்றல் என்ற பாடல் காதல் தோல்வியால் தவிக்கும் இளைஞனின் வலியை கூறும் வகையில் அமைந்திருக்கும்.
யாரடி நீ மோகினி படத்தில் வரும் வெண்மேகம் என்ற பாடல் காதல் தோல்வியை மறைமுகமாக கூறும் வகையில் அமைந்திருக்கும்.