Mrunal Thakur Latest Photos:மாடர்ன் உடையில் மிருணாள் தாக்கூர் பிக்ஸ் - க்யூட் க்ளிக்ஸ்!
விஜய் ராஜேந்திரன் | 29 Sep 2024 11:04 AM (IST)

மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
1
நேரடியாக தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் மிருணாள் தாக்கூர்
2
திரைத்துறைக்கு வருவதற்கு முன்பே இவர் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி செய்யத்ள்ளார்
3
தற்ப்போது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மிருணாள் தாக்கூர்
4
இந்த ஆண்டு வெளியான விஜய் தேவாரகொண்டாவின் தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்தில் நடித்திருந்தார்.
5
தமிழில் இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்க உள்ள காஞ்சனா திரைப்படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது
6
விரைவில் தமிழ் திரையுலகில் தனது என்றியை கொடுக்க உள்ளார் நடிகை மிருணாள் தாக்கூர்