Mrunal Thakur Instagram: மிளிரும் மிருணால் தாக்கூர் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்
மிருணால் தாக்கூர் நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும்,தமிழில் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது.
இந்த ஆண்டு வெளிவந்த த பேம்லி ஸ்டார் படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.இதில் கதாநாயகனாக விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார்,குடும்பம் மற்றும் காதலை மையமாக வைத்து வெளியானது
ஹே நானா படம் மற்றும் சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை தக்கவைத்துள்ளார்
தற்போது இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற புடவையில் போட்டோகளை பதிவிட்டுள்ளார்.போட்டோக்களுக்கு கேப்சனாக பழைய பாடலை சேர்த்து பதிவிட்டுள்ளார்
மஞ்சள் சேலை, தலையில் சாமந்தி பூ ,பச்சை நிற வளையல் என கலர் காம்பினேஷனாக உள்ளது.ஒட்டுமொத்த அழகையும் மேம்படுத்த அழகான மூக்குத்தி டிசைன் அனைவரையும் கவர்கிறது
தற்போது சமூக வளைதளங்களில் போட்டோஸ் ட்ரெண்டாகி வருகிறது.ரசிகர்கள் தனது அன்பை கமெண்டுகளாக பதிவிட்டு வருகிறார்கள்