Jasprit Bumrah 400 international wickets:ஜஸ்பிரித் பும்ரா 400 விக்கெட் எடுத்து புதிய ரெக்கார்ட் படைத்தார்
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்திய வேகபந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வேகமாக வீழ்த்திய மூன்றாவது இந்தியர் என்ற பெறுமையைப் பெற்றார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஜஸ்பிரித் பும்ரா 196 சர்வதேச போட்டிகள் விளையாடி மொத்தம் 401 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.21.01 என்ற சராசரியுடன் விளையாடியுள்ளார்
பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 37 போட்டிகளில் 163 விக்கெட்டுகளை 20.49 என்ற சராசரியுடன் வீழ்த்தியுள்ளார்.இதில் 10 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
பும்ரா 89 ஒரு நாள் போட்டிகளில் 23.55 என்ற சராசரி கணக்கில் 149 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
70டி20 போட்டிகளில் பும்ரா 17.74 என்ற சராசரி கணக்கில் 89 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்
சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா அணிகாக அதிக விக்கெட் எடுத்த மூன்று வீரர்கள்.அனில் கும்ப்ளே(953 விக்கெட்கள்),ரவிச்சந்திரன் அஷ்வின் (744 விக்கெட்கள்),ஹர்பஜன் சிங் (707 விக்கெட்கள்)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -