HBD Mrunal Thakur : சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூருக்கு இன்று பிறந்தநாள்!
தனுஷ்யா | 01 Aug 2024 10:33 AM (IST)
1
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து தன் பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாக்கூருக்கு சீரியல் ரசிகர்கள் பலர் இருந்தனர்
2
பின்னர் ஒரு சில மராத்தி திரைப்படங்களில் நடிக்க, பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3
துல்கர் சல்மானின் சீதா ராமம் படம் இவருக்கு திருப்பு முனையாக இருந்தது. சீதா மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் துல்கருக்கு ஜோடியாக நடித்து கவனத்தை ஈர்த்தார்.
4
சமீப காலங்களில் ஹாய் நானா, தி ஃபேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி ஆகிய படங்களில் நடித்தார்.
5
சினிமாவை தாண்டி வெப் தொடர்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
6
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவரின் பக்கத்தில் பலவிதமான புகைப்படங்களை பார்க்க முடியும். இதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.