Celebrities on Mother's Day:அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள் - க்யூட் க்ளிக்ஸ்!
ஜான்சி ராணி
Updated at:
12 May 2024 05:34 PM (IST)
1
ஜோதிகா தனது அம்மாவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
நடிகை காஜல் அகர்வால் அவருடைய அம்மாவுடன் எடுத்துகொண்ட புகைப்படத்தை பகிர்துள்ளார்.
3
நடிகர் ராகவா லாரன்ஸ் அம்மாவுடன் இருக்கும் படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவருன் சிரிப்பும் தாய் -மகன் உறவை சொல்கிறது.
4
சிம்ரன் தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்
5
வரலட்சுமி சரத்குமார் தன் வாழ்வில் வலிமையான பெண்கள் என குறிப்பிட்டு அன்னைய தின வாழ்த்துகளை தெரிர்வித்துள்ளார்.
6
நடிகை கஜோல் தன் அம்மாவுடன் எடுத்துகொண்ண புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -