Mothers Day Special: சச்சின் டெண்டுல்கர் முதல் ரோஹித் சர்மா வரை.. கிரிக்கெட் வீரர்களின் தாயார் புகைப்படங்கள் இதோ!
முன்னாள் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் தாயார் பெயர் ரஜினி டெண்டுல்கர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவின் தாயார் பெயர் ஸ்வப்னா யாதவ்.
இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவின் தாயார் பெயர் நளினி பாண்டியா.
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் திலக் வர்மாவின் தாயார் பெயர் காயத்ரி தேவி.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தாயார் பெயர் பிரவேஷ் ரெய்னா.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தாயார் பெயர் சரோஜ் கோலி.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் தாயார் பெயர் தல்ஜீத் பும்ரா.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தாயார் பெயர் பூர்ணிமா சர்மா. இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -