Mohan Best Movies : மைக் மோகன் நடிப்பில் வெளிவந்த சிறந்த படங்கள்!
அனுஷ் ச | 23 Aug 2024 12:28 PM (IST)
1
1982 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் முரளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
2
1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த நூறாவது நாள். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் சத்யராஜுடன் மோகன் இணைந்து நடித்து இருந்தார்.
3
1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த 24 மணி நேரம் படத்தில் ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4
1985 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இதய கோவில் படத்தில் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் மோகன் நடித்து இருந்தார்.
5
1986 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம் படத்தில் சந்திரா குமார் என்ற கதாபாத்திரத்தில் மோகன் நடித்து இருந்தார்.
6
1987 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இரட்டை வால் குருவி படத்தில் கோபி என்ற கதாபாத்திரத்தில் மோகன் நடித்து இருந்தார்.