Megha Akash : ஜி வி எம் பட ஹீரோயினுக்கு நிச்சயம் ஓவர்.. யாருடன் தெரியுமா?
தனுஷ்யா | 23 Aug 2024 10:59 AM (IST)
1
தெலுங்கு படத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமான மேகா ஆகாஷ், பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்து இருந்தார்.
2
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக, முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்
3
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீண்ட கால எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்ட படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து அசத்தினார்.
4
சமீபத்தில் சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் படங்களில் நடித்து இருந்தார்.
5
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து வரும் மேகா ஆகஷிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
6
தனது காதலனான சாய் விஷ்ணுவை கரம்பிடித்துள்ளதாக இன்ஸ்டாவில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார் மேகா ஆகாஷ்