Vastu Tips : வீட்டில் செல்வ மழை பொழிய இந்த படங்களை வாங்கி மாட்டுங்க!
தனுஷ்யா | 22 Aug 2024 04:33 PM (IST)
1
7 குதிரைகள் இருக்கும் புகைப்படத்தை வீட்டின் தெற்கு திசையில் மாட்டவும்.இது வேலையில், தொழிலில் வெற்றி பெற உதவும் என்பது நம்பிக்கை.
2
நீர்வீழ்ச்சி புகைப்படத்தை வீட்டின் வட கிழக்கு திசையில் மாட்டவும்.இது செல்வத்தை பெருக்கும் என்பது நம்பிக்கை.
3
புத்தர் புகைப்படத்தை வீட்டின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் மாட்டவும்.இது வீட்டில் அமைதியான சூழ்நிலையை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
4
மலைகளின் புகைப்படத்தை வீட்டின் தென் மேற்கு திசையில் மாட்டவும்.இது ஆதரவு, நிலைத்தன்மை, ஆகியவற்றை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
5
மயில் புகைப்படத்தை வீட்டின் தெற்கு திசையில் மாட்டவும்.இது அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது நம்பிக்கை.
6
தாமரை புகைப்படத்தை வீட்டின் வட மேற்கு திசையில் மாட்டவும்.இது செல்வ செழிப்பாக இருக்க உதவும் என்பது நம்பிக்கை.