✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Modern love chennai : ட்ரெய்லரை பார்த்து வாய் பிளந்த சினிமா ரசிகர்கள்..மாடர்ன் லவ் சென்னை சொல்லப்போகும் கதை என்ன?

சுபா துரை   |  12 May 2023 08:11 PM (IST)
1

பாரதி ராஜா, தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட ஆறு இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் ’மாடர்ன் லவ் சென்னை’.

2

இந்த வெப் சீரீஸிக்கு இளையராஜா, யுவன், ஜி.வி.பிரகாஷ், சியான் ரோல்டன் உள்ளிட்டோர் இசையமைக்கின்றனர்.

3

ஆறு தொடர் கொண்ட இந்த ஆந்தாலஜி வெப் தொடரில் ரம்யா நம்பிசன், ரித்து வர்மா,அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

4

இந்த வெப் தொடர் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

5

இந்த வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

6

‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடர் வரும் 18 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Modern love chennai : ட்ரெய்லரை பார்த்து வாய் பிளந்த சினிமா ரசிகர்கள்..மாடர்ன் லவ் சென்னை சொல்லப்போகும் கதை என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.