✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Meiyazhagan' trailer:கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

விஜய் ராஜேந்திரன்   |  23 Sep 2024 01:35 PM (IST)
1

கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தை சி. பிரேம் குமார் இயக்கியுள்ளார். படத்திற்க்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் செப். 27 படம் திரைக்கு வருகிறது

2

வெளியூரிலிருந்து ஊருக்கு வரும் அரவிந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையே உறவை பற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

3

தஞ்சாவூரை மையமாக வைத்து திரக்கதை உள்ளது.அந்த பாகுதியில் பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு மொழியை பயன்படுதியிள்ளர்

4

கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார் மற்றும் ராஜ்கரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அவர்களின் கதாபாதிரம் டிரைலரில் அதிகமாக காட்டப்படவில்லை .

5

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் அதிக ஆர்வமாக கார்த்தி உள்ளார்.காளையை குளிப்பாட்டுதல் ஜல்லிகட்டில் காளை சீறி பாய்வது போல காச்சிகள் அருமையாக உள்ளது

6

டிரைலரில் இடம்பெற்றுள்ள கார்த்தி - அரவிந்த் சுவாமிக்கு இடையான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன அத்தான் அத்தான் என கார்த்தி அரவிந்த் சுவாமியை சொல்லும் காச்சிகள் மிகவும் ரசிக்கும் படி உள்ளது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Meiyazhagan' trailer:கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.