Enthiran 4K : இன்னும் கொஞ்சம் பிரமாண்டமாய்.. 4கே வெர்ஷனில் வெளியான எந்திரன்!
ஸ்ரீஹர்சக்தி | 10 Jun 2023 12:01 PM (IST)
1
பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் கூட்டணியில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன்.
2
இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வரியா ராயும் நடித்திருந்தனர். இந்த படத்தில் மேலும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
3
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அனைத்து பாடல்கள் செம ஹிட்டானது. இப்பாடல்களில் வரும் இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது.
4
150 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு 320 கோடி ரூபாயை வசுல் செய்தது எந்திரன்.
5
அங்கங்கே வரும் காமெடி, கடைசியில் வில்லனா மாரும் சிட்டி, ரோபோவிற்கு வரும் காதல், வாயை பிளக்க வைக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆகியவை இப்படத்தின் ஹைலைட்.
6
தற்போது இந்த படத்தின் 4கே ரீமாஸ்டர் வெர்ஷன் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.