✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ind Vs Aus : முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா..இனி நடக்க போவது என்ன?

ஸ்ரீஹர்சக்தி   |  10 Jun 2023 12:40 PM (IST)
1

மூன்றாம் நாள் ஆட்டத்தை ரஹானே மற்றும் பாரத் ஆரம்பித்தனர். நேற்று முதல் ஓவரிலே பாரத் விக்கெட்டை இழந்தார்.

2

அடுத்ததாக களம் இறங்கிய தாகுர, ரஹானே உடன் கைகோர்த்து நிதானமாக ஆடினார். இருவரும் சேர்ந்து உணவு இடைவேளை வரை சிறப்பாக ஆடினார்.

3

உணவு இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் கை ஓங்கியது. இந்திய அணி அடுத்தடுத்த விக்கெட்டை இழந்து தடுமாறியது. இறுதியில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்களை எடுத்தது இந்தியா.

4

ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியவுடன் வார்னர் விக்கெட்டை இழந்தார்.

5

பின்னர் வந்தவர்களும் சிறப்பாக ஆடாததால் 4 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.

6

மூன்றாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Ind Vs Aus : முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியா..இனி நடக்க போவது என்ன?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.