✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Theatrical Movie Releases : மே முதல் வாரத்தில் ரிலீஸான தமிழ் படங்கள்!

தனுஷ்யா   |  03 May 2024 10:49 AM (IST)
1

பிரம்மாண்ட அரண்மனை, கலர்ஃபுல்லான ஹீரோயின்ஸ், ஒரே மாதிரியான ஏமாற்றம் நிறைந்த ப்ளாஷ் பேக் கொண்ட பேய்கள் ஆகியவை அரண்மனை சீரிஸிற்கு ஏற்ற உரித்தான விஷயங்கள். சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷிக்கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள சுந்தர்.சியின் அரண்மனை 4 இந்த கோடை விடுமுறைக்கு வெளியாகியுள்ளது.

2

தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். மதுபானக்கடை, வட்டம் ஆகிய படங்களின் வரிசையில், கமலக்கண்ணன், குரங்கு பெடல் எனும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

3

பார்க்கிங் படத்தில் நடித்து அசத்திய எம்.எஸ்.பாஸ்கர் வில்லங்கமான கதை கொண்ட அக்கரன் எனும் படத்தில் முதியவராக நடித்து முடித்துள்ளார். இப்படமும் இன்று ரிலீஸாகியுள்ளது.

4

விதவிதமான படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், சபரி எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

5

விதவிதமான படங்களில் நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், சபரி எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Theatrical Movie Releases : மே முதல் வாரத்தில் ரிலீஸான தமிழ் படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.