✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Maamannan poster : வந்தாச்சு உதயநிதி ஸ்டாலினின் கடைசி பட போஸ்டர்!

தனுஷ்யா   |  01 May 2023 04:03 PM (IST)
1

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் கவனத்தைத் திருப்பி முக்கிய இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

2

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், ஏற்கெனவே இதுதான் சினிமாவில் தன் கடைசி படம் என அறிவித்துவிட்டார்.

3

ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிகர்கள் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.

4

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்தில் முதன்முறையாக மாரி செல்வராஜ் உடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

5

சென்ற ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி சேலத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகள், சென்னை என படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் போஸ்டர் மே 1 ஆம் தேதியான இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வந்திருந்தது.

6

வடிவேலு, ஃபஹத் ஃபாசில், உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவரும் கருப்பு உடை அணிந்த இந்த போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Maamannan poster : வந்தாச்சு உதயநிதி ஸ்டாலினின் கடைசி பட போஸ்டர்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.