✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Anushka sharma : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அன்பு மனைவிக்கு பிறந்தநாள் இன்று!

சுபா துரை   |  01 May 2023 02:11 PM (IST)
1

அனுஷ்கா ஷர்மா, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.

Download ABP Live App and Watch All Latest Videos

View In App
Continues below advertisement
2

இவர் மே 1 ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

3

இவர் 2008 ஆண்டு வெளியான ஷாருக் கானின் 'ரப் நே பனா தி ஜோடி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வெற்றி படமாக அமைந்தது.

Continues below advertisement
4

அதனை தொடர்ந்து இவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

5

மேலும், இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

6

தனது அசாத்திய நடிப்பாலும் சுட்டித்தனமான மனோபாவத்தாலும் அனைவரையும் ஈர்த்த அனுஷ்கா ஷர்மாவிற்கு வாழ்த்து மழை குவிந்த வண்ணம் உள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Anushka sharma : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அன்பு மனைவிக்கு பிறந்தநாள் இன்று!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.