✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vidamuyarchi troll : ‘ஆட்டோ-ல எழுதுற வசனம் மாறி இருக்கே..’ விடாமுயற்சி படத்தின் ட்ரால் மீம்ஸ்!

சுபா துரை   |  01 May 2023 02:23 PM (IST)
1

நடிகர் அஜித் குமார், இன்று தனது 52 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2

இதை தொடர்ந்து அஜித் குமாரின் அடுத்த படத்தின் டைட்டிலை வெளியிட்டது படக்குழு. அந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டதையடுத்து இணைய வாசிகள் ட்ரோல்களையும் மீம்ஸ்களையும் குவித்து வருகின்றனர். அவ்வாறு பகிரப்படும் மீம்ஸ்களை இங்கு காண்போம்.

3

யாரு சாமீ நீங்க.. ராசி பலன்-ல வரத்தெல்லம் படத்தோட டைட்டில்-ல வைக்கிறீங்க..(meme credit : Cringecat/Instagram)

4

எங்க பார்த்தாலும் மோட்டிவேஷனா இருக்கே! (meme credit : Magizhmaaran/Twitter)

5

போட்டா போட்டி-ல இவங்கள மிஞ்சமுடியாது(meme credit : Madurai vijay veriyargal /Instagram)

6

இருக்கு வாய்ப்பு இருக்கு..(meme credit :Unise shelby/Twitter)

7

சிரிப்புதான் வருது (meme credit : Mokkapostu/Instagram)

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vidamuyarchi troll : ‘ஆட்டோ-ல எழுதுற வசனம் மாறி இருக்கே..’ விடாமுயற்சி படத்தின் ட்ரால் மீம்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.