Maamannan : வடிவேலுவின் நகைச்சுவை அடையாளத்தை மாற்றிய மாமன்னன் படம் வெளியான நாள் இன்று...
லாவண்யா யுவராஜ் | 29 Jun 2024 02:41 PM (IST)
1
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.
2
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
3
ஏ.ஆர். ரஹ்மான் இசை படத்துக்கு உயிரோட்டம் கொடுத்து இருந்தது.
4
சாதி அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
5
உதயநிதி ஸ்டாலின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
6
தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு கதைக்களத்தை மேலும் அழகாக்கியது.
7
இப்படம் இன்றுடன் முதலாம் ஆண்டை நிறைவு செய்கிறது.