✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

3 years of Karnan : மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் தடம் பதித்த கர்ணன் வெளியான நாள் இன்று!

லாவண்யா யுவராஜ்   |  09 Apr 2024 11:43 AM (IST)
1

'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.

2

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் 2021ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியான கர்ணன் படம் இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

3

ஊர் மக்களின் நன்மைக்காக உரிமை குரல் எழுப்பும் நாயகனாக நடிகர் தனுஷ் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

4

லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

5

சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தது.

6

இந்த உலகம் அனைத்து உயிர்களுக்கும் சமம் என்பதை உணர்த்தும் இப்படம் தனித்து தடம் பதித்த ஒரு காவியம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • 3 years of Karnan : மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் தடம் பதித்த கர்ணன் வெளியான நாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.