OTT Releases : மார்ச் இரண்டாம் வாரத்தின் ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன வெளியாகவுள்ளது?

OTT Releases : மார்ச் இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

Continues below advertisement
OTT Releases : மார்ச் இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

ஓடிடி ரிலீஸ்

Continues below advertisement
1/6
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்த லால் சலாம் படம்,  வரும் மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினி, விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலர் நடித்த லால் சலாம் படம், வரும் மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
2/6
டாக்ஸிக்கான காதலராக நடித்திருக்கும் மணிகண்டனின் லவ்வர் படம் மார்ச் 8ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
3/6
தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹனுமான் படம் மார்ச் 8ம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
4/6
விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் உருவான மெரி கிறிஸ்துமஸ் படம் மார்ச் 8ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
5/6
டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் உருவான உன்வேஷிப்பின் கண்டேதும் படம் வரும் மார்ச் 8ம் தேதி மலையாள மொழியில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Continues below advertisement
6/6
அரசியல் சார்ந்த கதைக்களத்தை கொண்ட மஹாராணி சீரீஸின் 3வது சீசன் மார்ச் 7ம் தேதி சோனி லைவில் ஒளிபரப்பாக உள்ளது.
Sponsored Links by Taboola