Pooja Hegde Photos : கோவாவில் ரிலாக்ஸ் செய்யும் பீஸ்ட் பட நடிகை பூஜா!
தனுஷ்யா | 06 Mar 2024 01:57 PM (IST)
1
மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கிய பூஜா ஹெக்டே, மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமுடி படத்தில் ஜீவாவிற்கு ஹீரோயினாக நடித்து சினிமா உலகில் அறிமுகமானார்.
2
அதனை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தார். விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.
3
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் பூஜா ஹெக்டேவும் ஒருவர்.தற்போது இளைஞர்களுக்கு பிடித்த ஸ்பாட்டான கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
4
விடுமுறை நாட்களில் கோவா உணவுகளை ரசித்து சாப்பிட்டு ரிலாக்ஸ் செய்துள்ளார்.
5
தங்கும் விடுதியில் வளைத்து வளைத்து போட்டோவும் செல்ஃபியும் எடுத்து, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
6
பூஜா ஹெக்டேவின் இந்த அழகிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.