HBD Janhvi Kapoor: பர்த்டே அன்று வெளியான சூப்பர் நியூஸ்! ராம் சரண் ஜோடியாகிறார் ஜான்வி கபூர்!
லாவண்யா யுவராஜ்
Updated at:
06 Mar 2024 02:57 PM (IST)
1
தென்னிந்திய சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ஜான்வி கபூர் இன்று தன்னுடைய 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
3
'தடக்' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
4
பாலிவுட் சினிமாவை தொடர்ந்து தமிழில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக 'தேவரா' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
5
அடுத்ததாக ராம் சரண் ஜோடியாக ஆர்.சி.16 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
6
தமிழ் சினிமாவில் ஜான்வியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -