✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Manjummel Boys OTT Release: ரெடியா? ஓ.டி.டி.யில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ்!

ABP NADU   |  05 May 2024 07:01 PM (IST)
1

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ்

2

உண்மை சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்

3

படத்தின் கதை சுருக்கம், கொச்சியில் மஞ்சும்மல் என்கிற சேர்த்த நண்பர்பர்களுக்கு குணா குகையில் விபரீதமான சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுள்ளது.

4

படத்தின் இறுதி அரைமணி நேரம் இருக்கையில் கட்டிப்போடும் அளவிற்கு மிக சிறப்பாக எடுத்துள்ளனர். கிளைமாக்ஸில் வரும் கண்மணி பாடல் படம் பார்த்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

5

இந்த படம் தமிழ் நாட்டிலும் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்தது

6

மே 5 ஆம் தேதியான இன்று மஞ்சுமெல் பாய்ஸ் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Manjummel Boys OTT Release: ரெடியா? ஓ.டி.டி.யில் வெளியானது மஞ்சும்மல் பாய்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.